=

டீச்சர் வலி இன்னும் இருக்கா? – Tamil Kamakathaikal

நடுவுல ஒட்டி வெச்ச மாதிரி ரெண்டு கருப்பு திராட்சை இருக்கே..’
‘சிவ்வ்வ்வ்வாõõõõõ’
‘அதுல ஒண்ண கடிச்சு இழுத்து ஒரு வாட்டி தின்னேன். அவ்வளவு டேஸ்ட்டுடி.’
‘ப்ப்ளீஸ்ஸ் சிவாõ போதும். உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு.’ (பெருமூச்சு விட்டாள்.)
‘இப்போ கூட கடிச்சி இழுக்கனும் போல இருக்குடி.’
‘ஐயோõ போதும் நான் போறேன்.’ (குரலில் பதட்டம் தெரிந்தது.)

‘ஏன்டி.?’
‘ஒன்னுமில்ல.’
‘சொல்லுடி’
‘ஒன்னுமில்லடா.. நான் போறேன்.’
‘உண்மைய சொல்லுடி.’
‘என்ன?’
‘ஈரமாயிடுச்சா?’
‘ச்சீ.. போ பொறுக்கி.’
‘சொல்லுடி.’
‘போடாõ’
‘மாலு ப்ளீஸ் சொல்லுடி..’
‘ம்ம்ம்.. அது அப்பவே ஈரமாயிடுச்சி ’
‘ஸ்ஸ்ஸ்..’
‘ச்ச்சீ போ.. பெரும்பாலும்

உன் வாய்ஸ் கேட்டாலே ஈரமாக ஆரம்பிச்சுடுது.’
‘எதுடி?’
(வெட்கத்துடன்) ‘போ சிவாõ’
சொல்லு ப்ளீஸ்’
‘எனக்கு தெரியாது.’
‘சொல்லுடி..’
‘உனக்குதான் தெரியுமே?’
‘உனக்கே தெரியாதுனா எனக்கெப்படி தெரியும்?’
‘அய்யோடாõ.. அன்னைக்கு வீட்ல அவ்வளவு சேட்டை பண்ணிட்டு தெரியாதாம்ல. பொறுக்கி..’
‘என்னடி பண்ணேன்?’
‘போ சிவாõ வெட்கமாயிருக்கு.. விடு’
‘மாலு..’
‘என்னடா’
‘நான் என்ன பாத்துட்டு இருக்கேன் தெரியுமா?’
‘என்ன?’
‘என்னோட ரெண்டு விரலைத்தான் பாத்துட்டு இருக்கேன்.’
‘விரலையா? ஏன்?’
‘இந்த ரெண்டு விரலும் தான் அன்னைக்கு ‘உள்ள’ போயிட்டு வந்திச்சு?’
‘அய்ய்யோ… போடாõ’
‘இப்ப கூட ரெண்டு விரலும் அங்க வரணும்னு துடிக்குதுடி..’
‘ச்ச்சீய்ய்.. போ.. உடம்பெல்லாம் கூசுது..

சும்மா இரு.’
‘ஏய் மாலு..’
‘ரொம்ப ஈரமாயிடுச்சா?’
‘ம்ம்ம்’
‘என்னை தேடுதா?’
‘போடாõ’
‘சொல்லுடி..’
‘சும்மா இரு..’Tamil Kamakathaikal
‘மாலு…’
‘நான் போறேன்.’
‘சொல்லுடி..’
‘நான் சொல்ல மாட்டேன்.

நீயே புரிஞ்சுக்கோ..’
‘ம்ம்ம். புரியுதுடி.’
‘என்ன?’
‘யூ நீட் மீ.’
‘சீ போ.’
‘இல்லையா?’
‘தெரியாது.’
‘சொல்லுடி முண்டம்.’
(வெட்கத்துடன்) ‘ஆமா.. போதுமா?’
‘வரவா?’
‘ஐயோ.. வேணாம் சாமி.. நேரமாச்சு. நான் போறேன்.’
‘ஹாஹாஹா..’
‘சரிடா.. உன் வொர்க் கன்டினியூ பண்ணு. ரெஸ்ட் ரூம் போயிட்டு நான் கிளாஸ் போறேன்.’
‘மறுபடி எதுக்கு ரெஸ்ட் ரூம்?’
‘அப்புறம் இப்படியேவா கிளாசுக்கு போவாங்க.?’
‘ஏன்டி என்ன ஆச்சு?’
‘ஆமா.. ஒன்னுமே தெரியாது பாப்பாவுக்கு.’
‘சொல்லுடி’
‘போடாõ.. பண்றத எல்லாம் பண்ணிட்டு..’
‘ஹாஹாஹா..

ஓகே ஓகே.. யூ கேரி ஆன். பை டியர்.’
‘பை டார்லிங்.’
‘ம்ம்.. பை.’
‘ஏய் சிவா..’
‘என்னடி?’
‘அவ்வளவுதானா?’
‘என்ன சொல்லுடி’
‘ஒன்னுமில்ல. பை.’
(புரிந்து கொண்டு கிஸ் பண்ணினேன்.) ‘உம்ம்ம்மாõõ’
‘ம்ம்ம்ம்ம்ம்… சார் கேட்டாதான் குடுப்பீங்களோ?’
‘சாரிடி.. மறந்துட்டேன்.’
(சிரித்தாள்.) ‘பை டா.’
‘ஐ லவ் யூ மாலு.’
‘மீ டு டார்லிங். பை.’
போனை வைத்தேன். இன் பண்ணியிருந்த சட்டையை வெளியில் எடுத்து விட்டேன், பேண்டில் நன்றாகத் தெரிந்த புடைப்பை மறைக்க.
மாலை ஆபீஸ் முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன்.

See also  ஜோதிகாவின் புண்டை - Tamil Kamakathaika

மாலதியிடமிருந்து போன் வந்தது. பைக்கிலிருந்த படியே பேசினேன்.
‘சொல்லு மாலு.’
‘சிவாõ’ (அவளுடைய குரலில் பெரும் பதட்டம் தெரிந்தது)
‘என்ன ஆச்சு மாலதி?’
(உடைந்து போய் அழுதாள்) ‘அவருக்கு ஆக்சிடன்ட்.’
அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தினேன்.

நான் அந்த ஹாஸ்பிடலில் நுழைந்த போது மணி 8 ஆகியிருந்தது. மாலதி சொன்ன அறைக்கு வெளியே கவுசி அழுது கொண்டு நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

எனக்கும் பதட்டமாயிருந்தது. அவளிடம் விசாரித்தேன்.
‘என்ன ஆச்சு கவுசி?’
‘வண்டில போயி வேன்ல மோதிட்டாங்க.. கால்லதான் பெரிய அடின்னு டாக்டர் சொல்றாங்க அங்கிள். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு’
‘பயப்படாதப்பா ஒன்னும் ஆகாது..’ என்றபடி அறைக்குள் நுழைந்தேன். கட்டிலில் மாலதியின் கணவர் மயக்கத்தில் இருந்தார். அவருடைய காலில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. தலையிலும் சிறிய காயம் பட்டிருந்தது. பக்கத்தில் ஆர்த்தி கவலையுடன் உட்கார்ந்திருந்தாள். நான் கவுசியிடம் திரும்பி ‘அம்மா எங்கே?’ என்றேன். ‘டாக்டரைப் பாக்கப் போயிருக்காங்க அங்கிள். நீங்க உக்காருங்க’ என்று விட்டு கதவருகே போய் நின்று கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. Tamil Kamakathaikal அவரைப் பார்த்தபடி அசையாமல் உட்கார்ந்திருந்தேன்.

சிறிது நேரத்தில் கையில் சில மருந்து பாட்டில்களுடன் மாலதி வந்தாள். என்னைப் பார்த்ததும் கண்களில் நீர் கொட்டத் தொடங்கியது. மருந்து பாட்டில்களை வைத்துவிட்டு கணவர் இருந்த கட்டிலின் ஓரமாக உட்கார்ந்தாள். அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அழுது அழுது வீங்கியிருந்தது. மூக்கு சிவந்திருந்தது. நான் கவலை தோய்ந்த குரலில் மெதுவாய் கேட்டேன்.
‘என்ன ஆச்சு மேடம்?’
‘ஆபீஸ்ல இருந்து டூ வீலர்ல வரும் போது வேன்ல மோதிட்டாங்களாம். கால்ல நல்ல அடி.

ரோட்லயே விழுந்து கிடந்திருக்காங்க. அங்க இருந்த ஒருத்தர் அவருடைய போன்ல இருந்து அவரு பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லவும் அவர்தான் உடனே வந்து அவரைத் தூக்கிட்டு இங்க வந்து சேர்த்து எனக்கு சொன்னாங்க’ (விசும்பினாள்).
‘சரி அழாதிங்க மேடம். டாக்டர் என்ன சொன்னார்?’
‘கால்லதான் பெரிய அடி. மத்தபடி பயப்படுற மாதிரி ஒன்னுமில்லனு சொல்றாங்க. ஆனாலும் எனக்குப் பயமா இருக்கு சிவா..’
‘ஓகே ஓகே ரிலாக்சா இருங்க.

நீங்க தைரியமா இருந்தாத்தான் பிள்ளைங்க பயப்படாம இருப்பாங்க.. நான் ஏதாவது உதவி செய்யனும்னா சொல்லுங்க?’
‘இல்ல சிவா.. இவரை இப்படி ஆஸ்பத்திரில சேர்த்ததும் எனக்கு என்ன செய்யன்னே தெரியல. அதான் உனக்கு போன் பண்ணி சொன்னேன். உதவி தேவைப்பட்டா சொல்றேன்.’
‘ரிலேசன்ஸ் யாரும் வரலையா?’
‘அத்தையும் மாமாவும் வந்துகிட்டு இருக்காங்க. இவரு அண்ணணும் இப்ப வந்துடுவார்.

See also  என் ஜட்டிக்குள் கைவிட்டு என் தடியை தொட்டு பார்த்து - Tamil sex stories

இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நெனக்கவே இல்ல சிவா.. பயமா இருக்கு’
‘என்ன மேடம் இது. அதான் டாக்டர் ஒன்னுமில்லனு சொல்லிட்டாங்கள்ல.. பயப்படாதீங்க.. ரிலாக்ஸ் ப்ளீஸ்.. சாப்பிட்டீங்களா?’
‘இல்ல..’
‘சரி நான் போயி ஏதாவது வாங்கிட்டு வரேன்.’
‘இல்ல அதெல்லாம் வேணாம். இப்ப சாப்பிடுற நெலமையிலா நான் இருக்கேன்.
‘புரியுது மேடம். பிள்ளைங்க பாவம் இல்லையா? உங்க ஹஸ்பன்ட் முழிச்சதும் சாப்பிடலையானுதான் கேப்பார். நான் போயி வாங்கிட்டு வரேன்.’
அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினேன். சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். Tamil Kamakathaikal

உள்ளே மாலதியின் மாமனாரும் மாமியாரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தனர். நான் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன். மாலதி தேங்ஸ் என்றாள். நான் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மனம் பாரமாயிருந்தது.
மாலதியின் கணவரை டிஸ்சார்ஜ் செய்ய ஒரு வாரமானது. அந்த ஒரு வாரகாலத்தில் தினமும் ஒரு முறையாவது சென்று பார்த்தேன். அவர் சகஜமாய் பேசத் தொடங்கிவிட்டார். ஆனால் கால் குணமாக மூன்று மாதமாகும் என்று சொன்னார். அதுவரை சரிவர நடமுடியாது என்று கவலைப்பட்டார்.

அவ்வப்போது மாலதியிடம் போனில் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டேன். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்ற பிறகு இரண்டு மூன்று முறை சென்று பார்த்தேன். மாலதியின் சிரமத்தைக் குறைப்பதற்காக அவளுடைய அத்தையும் நாத்தனாரும் (கணவரின் தங்கை) உடனிருந்தனர். மாலதியின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தே பத்து நாட்களுக்க மேலாகியிருந்தது. பள்ளிக்கும் அவள் செல்ல வில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து நாத்தனார் அவருடைய வீட்டிற்குச் சென்றார். மாலதி பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள். மாலதியிடம் தனியாக மனம்விட்டுப் பேசி நிறைய நாள் ஆகியிருந்தது.

மாலதியைப் பார்ப்பதற்காக சீக்கிரம் கிளம்பி சிந்துவை பள்ளியில் விட்டுவிட்டுக் காத்திருந்தேன். வந்தாள். இன்னும் அவளுடைய முகத்திலிருந்து மெலிதான கவலை அகலாமலே இருந்தது. என்னைப் பார்த்ததும் மெலிதாய்ப் புன்னகைத்தாள்.
‘வா சிவாõ’
‘ம்ம்’
‘எப்படி இருக்கீங்க?’
‘இருக்கேன்.’
‘அவரு எப்படி இருக்காரு?’
‘ம்ம்ம். இப்போ பரவால்ல.

ஆனா இன்னும் ரெண்டு மாசத்துக்கு சரியா நடக்க முடியாதுனு நெனக்கிறேன்.

(அழத் தொடங்கினாள்)
‘மாலதி ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்’
‘ம்ம்ம்..’ (விசும்பலை மறைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்)
‘ரிலாக்சா இருங்க மாலதி’
‘ம்ம்ம்.. நீ எப்படி இருக்க?’
‘ம்ம் ஐ யம் ஓகே. மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. அதான் உங்களைப் பாக்கலாம்னு வந்தேன்.
‘ம்ம்ம்’
‘அவருக்கு இப்படி ஆகும்னு நான் நெனக்கவே இல்ல. ஐ யம் சாரி.’
(பெருமூச்சுடன்) ‘ம்ம்ம்.. எல்லாம் நான் செஞ்ச பாவம்தான் அவர் தலைல விழுந்துருக்கு..’
‘நோ மாலதி.. நீங்க என்ன செஞ்சீங்க.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.’
‘இல்ல சிவா. இதுக்கெல்லாம் காரணம் நான்தான். நான் பண்ணின பாவத்துக்கு கிடைச்ச தண்டனைதான் இது. ஆனா பாவம் அவர் கஷ்டப்படுறார்.’
‘வாட்? நீங்க என்ன பாவம் பண்ணீங்க? சும்மா இருங்க’
(கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தாள்)

See also  என் மனைவி கற்பிழந்த கதை

Hits: 7216

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!