=

ரவி.. வேண்டாம் ப்ளீஸ்.. – Tamil Kamakathaikal

வாழ்க்கையில் என் லட்சிய்த்தை எட்ட எனக்கு ஒரு பேக் கிரவுண்ட் வேண்டும் அடிப்படைக் கல்வி வேண்டும்..இது காதலுக்கான தருணமில்லை இதுதான் என் தயக்கம்.. அதுக்காக உன்னைப் பிடிக்கலை, காதலிக்கவில்லை என நான் சொல்ல வரல்ல.. எனக்கும் உன்னப் பிடிச்சிருக்கு என் மனதளவல் காதலிக்கிறேன்.. ஆனால் உன்னை மாதிரி உடனே காதலை ப்ரப்போஸ் செய்ய முடியாது.. அது என்னோட அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். என்னோட கோல அடைவதில் ஒரு தடையாகவேக் கூட இருக்கும்” என்றாள்.நான் அதற்கு ” தேங்க்ஸ் நித்யா.. இப்பக் கோபத்திலாவது உன் மனசச் சொன்னியே.. இதுப் போதும் நீ என்னைக் காதலிக்கிறங்கிற உண்மை மட்டும் போதும்.. இனிமேல் நான் 10 வருடம் வேண்டுமென்றாலும் காத்திருப்பேன். ஆனால் கல்யானமென்றால் அது உன்கூட மட்டும் தான் நீயும் எனக்கு இதேப் போல ஒரு உறுதித் தரணும். அந்த நம்பிக்கைப் போதும் எவ்வளவு நாள் வேனும்னாலும் காத்திருப்பேன். நித்தி நம்ம காதல்னால நம் லட்சியம் தடைப் படாது.. இன்றைய செமினார எடுத்துக்க.. இதுவே நாம் 2 பேரும் சேர்ந்து தயார் செய்திருந்தால் இன்னும் உனக்கு எவ்வளது ஈசியா இருந்திருக்கும். இன்னும் நல்லா ப்ரசண்ட் செய்திருக்கலாலில்லையா.. நாம் 2 பேருமே ஒரே துறையில் இருக்கோம் ஒருத்தருக்கு ஒருவர் பக்க பலமா இருக்கலாமே” என்றேன்.”ரவி .. எப்படியோ என் மனதின் ஆசைய வெளியே சொல்ல வச்சுட்ட.. ஓ.கே நானும் காதலுடன் காத்திருக்கத் தயார். 6 வருடமாகக் காத்திருந்தவளுக்கு இன்னும் கொஞ்ச நாள் முடியாமலாப் போகும்” என்றாள் . அவள் 6 வருடம் என்றதும் என்ன 6 வருடமா என்றேன். ” ஆமாம் ரவி நீ எம்.எம்.சி ல் எம்.பி.பி.எஸ் சேர்ந்தப் போது என் வீட்டிற்கு வந்தாயே அப்பவே காதல் உறுவாகிடுச்சு ஆனால் அதை வெளிப்படுத்த அது சந்தர்ப்பம் இல்லை என்பதால் நான் இத்தனை நாள் எனக்குள்ளே அடைக் காத்திருந்தேன்” என்றாள்.அதைக் கேட்டதும் உணர்ச்சி வசப் பட்ட நிலையில் அவளைக் கட்டி அவள் கண்ணங்களிலும் கண்களிலும் முத்தமிட்டேன். ” நித்தி நான் இவ்வள்வு அதிர்ஸ்டசாலியா..என்னை இவ்வள்வு நாள் மனதில் காதலித்தாயா.. தேங்க்ஸ்.. நீ என்னைத் தப்பா எடுத்துக்கிட்டாலும் சரி எனக்கு தினம் ஒரு முறையாவது உன் கிஸ் வேனும் ஒரே ஒரு கிஸ் ஆனால் தினம் வேனும் அப்பத்தான் என்னால அடுத்த நாள் காலை உயிருடன் எழ முடியும்” என்று சொல்லி அவள் உதடுகளைக் கவ்வினேன்.நினைவெல்லாம் நித்யா பாகம் 2(இறுதி)நித்யா எப்போதும் நவீன சிந்தனை உள்ளவள். கவச்சியாக உடை உடுத்த மாட்டாள். ஒல்லியான அதே நேரம் உறுதியானத் தேகம். மருத்துவமனைக்கு வரும் போது எப்போதும் சல்வார் கம்மீஸ் அணிந்த்து மேலே டாக்டர் கோட் அணிந்திருப்பாள். மற்ற நேரங்களில் ஜீன்ஸ்ம் 1/2 கை காட்டன் சர்ட்ம் அணிந்திருப்பாள். இரவில் ஹாஸ்டலில் இருக்கும் போது மட்டும் நைட்டி அணிவாள்.பின்புற வட்டக் கோளங்கள் இரண்டும் கால்களின் மேல் பகுதியில் சிக்கெனப் பொருந்தியிருக்கும்.அன்றிலிருந்து அவளுக்கு உதவும் நேரங்களை நான் மிகவும் ரசிக்க ஆரம்பித்தேன். என் ஆவலைக் கட்டுப்படுத்தி அவள் மூலமாகவே எல்லைத் தாண்டும் நேரத்தை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தேன்.வேலை நேரத்தில் எதற்காகவாவதுக் குணியும் போது கண்ணில் படும் ப்ரா கிளர்ச்சியை உண்டாக்கினாலும் அதற்கு மேல் எதுவும் செய்யாமல் காத்திருந்தேன்.இடையில் ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் போது எனதுக் கைகள் அவளது மார்பை லேசாகத் தேய்த்தது. எனது கை முட்டி அவளது மென்மையானக் கனியின் மீதுப் பட்டது.ஆனால் நிச்சயமாக வேண்டுமென்றே செய்யவில்லை. அது நித்யாவிற்கும் புரிந்தது.லேசான புன்னகையுடன் சிகிச்சையைத் தொடர்ந்தாள்.. ஆனால் அருகில் நின்ற எனக்குத் தம்பியின் துடிப்பை அடக்க முடியவில்லை. எங்கே சீ·ப் பார்த்துவிடுவாரோ என கட்டுப்படுத்திக்கொண்டேன்.இன்னொரு நாள் ஒரு நோயாளியின் கால்களிலிருந்து சீழ் பயங்கரமாக வந்தது. நான் அதை பஞ்சு வைத்துத் துடைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு நர்ஸ் உதவினாள். ஆனால் அதன் நாற்றம் தாங்க முடியாமல் அந்த நர்ஸ் சற்றேக் கிடைத்த சந்தர்பத்தில் உள்ளே சென்றுவிட்டாள். ஒரு சிறிய உதவிக்காக நான் அந்த நர்ஸை அழைக்க அவள் உள்ளே ஏதொ முனுமுனுத்ததை நித்தி பார்த்து விட்டாள். எதுவும் தெரியாததைப் போல அங்கு வந்து என்ன சிஸ்டர் எனக் கேட்கவும், எங்கள் உறவுப் பற்றித் தெறியாத நர்ஸ் ” இங்கப் பாரும்மா இந்த ரவி செய்வதை.. ஏதோ சோசியல் சர்வீஸ் போல.. அந்த நோயாளிக்கு சீழ் பிடித்து ஒரே நாற்றம். பேசாம யாராவது க்ளினிங் பையனை வைத்துத் துடைக்கலாம்.. ஆனால் தானேதான் செய்வேன் என்று வீம்புக்கு சொல்லிவிட்டுத் துடைக்கிரார். பக்கத்திலேயே போகமுடியவில்லை” என்றாள். அந்த நேரத்தில் நான் மீண்டும் அந்த நர்ஸை அழைக்க அவளுக்குப் பதில் நித்யா அங்கு வந்தாள். அப்பொது நான் துடைக்கும் போது ஏற்பட்ட வலியில் அந்த நோயாளி கால்களை ஆட்டியதால் துடைதெடுத்த சீழ் மற்றும் பஞ்சு எல்லாம் என் மேலேக் கொட்டி அந்த நாற்றத்தையும் பொருட்படுதாது நித்யாவிடம் கொஞ்சம் கட்டு கட்டும் துணியும் இறுதியாக சுத்தம் செய்ய சாவ்லான் கலந்த டிஸ்டில்ட் வாட்டரும் கேட்டேன். என்னை அந்த நிலையில் பார்த்த நித்யா, கொஞ்சமும் அருவருப்புப் பார்க்காமல்பொறுமையாக கீழே அமர்ந்து அந்த வயதான் நோயாளிக்கு அவர் காலிலிருந்து வடியும் சீழைத் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நெகிழ்ந்துப் போனாள். இருவரும் அந்த சிகிச்சையை முடித்ததும் நித்யாவிடம் என் ட்ரஸை சுத்தம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லி கோட்டைக் கழற்றியபடி ரெஸ்ட் ரூமிற்குள் சென்றேன். உடையையும் உடலையும் கழுவி விட்டு ஒரு டவலை மட்டும் கட்டிக்கொண்டு உடை மாற்றுவத்ற்காக பாத் ரூமிலிருந்து வெளியே வந்தேன்.அங்கே அரையில் அமர்ந்திருந்த நித்யா உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என்னைத் தாவிக் கட்டிக் கொண்டாள். ரவி உண்மையில் நீதான் எனக்கு ஏத்த ஜோடி.. அந்த நர்ஸ் மற்றும் சுற்றியுள்ள நோயாளிகள் அருவருப்படைந்தப் போதிலும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் சிகிச்சையை தொடர்ந்தாயே இந்த சின்சியாரிட்டி ஒன்றேப் போதும்.. என் லட்சியப் பயனத்திற்கு ஏற்றத் துனை நீ தான். இன்றுதான் உன் உண்மையான குனத்தைத் தெரிந்துக் கொண்டேன். இதுப் போதும் எனக்கு.. இன்றைய சந்தோசத்தைக் கொண்டாட வேண்டும் ரவி.. நாம் எங்காவது ஹோட்டல் போகலாம் என்றாள். எனக்கும் சந்தோசமெ.. உடனே நைட் டூட்டிக்கு வரும் சக மானவர் ராஜேஸ¤க்கு போன் செய்து கொஞ்சம் சீக்கிரத்தில் வரச் சொன்னேன். அவன் 6.30க் கெல்லாம் வந்தான். பின் நித்யாவை அழைத்துக் கொண்டு வெள்யேறினேன்.”நித்யா குளித்தால் தான் என்னால் ஹோட்டலுக்கு வரமுடியும் ஒரு 10 நிமிடம் என் அபார்ட்மென்ட் போய் குளிச்சுட்டு பிறகு ஹோட்டல் போகலாம்” என்றேன்.

See also  நண்பனின் மனைவி - Tamil Sex Stories

Hits: 2473

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!