=

கீதா எனது அபிமான நடிகை

இந்தப் பணத்துக்கு இதை விட இளசா புதுசா கிடைக்குமுண்ணு..இப்
என்ன ‘டபுள் க்ராஸ்’ பண்ணறியா? ரெண்டு லட்சம் தான்..இஷ்டமிருந்தா வர சொல்லு. இல்லாட்டி விடு. நான் வேறே வழியை பாத்துக்கிறேன்.”
“அட என்ன தம்பி இவ்வளவு கோவிச்சுக்கறிங்க?” என்று அசடு வழிந்தான் திருவேங்கடம்.”அப்படியெல்லாம் விட்டுருவேனா? நீங்க உடுமலைப்பேட்டையிலிருந்து வந்திருக்கீங்க!”
“இத பாருய்யா திருவேங்கடம்! எனக்கு மெட்ராஸ்ன்னா என்னான்னு நல்லாவே தெரியும். அதுவும் உன்னை மாதிரி ஆளுங்களைப் பத்தி ரொம்பவே நல்லா தெரியும். முடியுமா முடியாதான்னு மட்டும் எனக்கு ·போன் பண்ணு! சும்மா என்னைக் கழுத்தறுக்காதே!” என்றபடி இணைப்பைத் துண்டித்து விட்டு ‘பாஸ்டர்ட்!’ என்று
மனதுக்குள் திட்டினான்.
சரி, நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்! சென்னைக்கு வந்ததற்கு வயிறு நிறைய பீர் குடித்து விட்டு, எங்காவது ஆதம்பாக்கமோ,

போரூரோ போய் ஆயிரத்துக்கும் இரண்டாயிரத்துக்கும் வரும் ஏதேனும் அடிபட்ட கேஸை, கடனேயென்று நாலைந்து குத்து குத்தி விட்டு, ஊருக்குப் போகிற வழியைப் பார்க்க வேண்டியது தான் என்று விரக்தியுடன் எண்ணியபடி, கிட்டத் தட்ட உடைகளை எடுத்து மடிக்கவே தொடங்கியபோது தான், மீண்டும் திருவேங்கடத்தின் ·போன் வந்தது.
“தம்பி! மசிஞ்சிரிச்சு,” என்றான் திருவேங்கடம். “நீங்க இருக்கிற ஹோட்டல்லே சில பிரச்சினையிருக்கு.
அதுனாலே நான் சொல்லற இடத்துக்குப் போய்டுங்க. போய் சேர்ந்து ‘மிஸ்டு’ கால் கொடுங்க.”
“சரி; இடத்தை சொல்லு,” என்றபடி கதிர் கவனத்துடன் கேட்டுக்கொண்டான்.
·போனைக் கீழே வைத்தபோது அவனையும் அறியாமல் அவனது உதடுகள் விசிலடித்தன. பரபரப்புடன் அறையைப் பூட்டி விட்டு, ஹோட்டலை விட்டு வெளியேறிய கதிர், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலே ஒரு ஆட்டோவைப் பிடித்து, தான் போக வேண்டிய இடத்தை சொன்னான். எந்தப் பேரமும் பேசாமல் அமர்ந்தவன், போக்குவரத்தின் நெரிசலில் ஊர்ந்து கொண்டே போன ஆட்டோவுக்குள்ளே அமர்ந்தபடி ‘எப்போது வரும்?’
என்று இதயம் படபடக்க சென்று கொண்டிருந்தான்.
இறுதியாக, அந்த இடம் வந்ததும், ஆட்டோக்காரர் கேட்டதைக் கொடுத்து விட்டு, பரபரப்பை அடக்கியபடி, சாலையின் மறுபுறத்தில் இருந்த ஒரு வெற்றிலை பாக்குக் கடைக்குப் போய், ஒரு ·பில்டர் கோல்ட் ·ப்ளேக் வாங்கிப் பற்ற வைத்து விட்டு, நல்ல ‘உறைகள்’ வாங்கிப் பைக்குள்ளே திணித்துக்கொண்டான். அந்தக் கடையிலிருந்து ஒரு பத்தடி நடந்து, ஓரளவுக்கு ஆள் நடமாட்டமேயில்லாதிருந்த ஒரு ஓரத்தில் நின்று,
திருவேங்கடத்துக்கு ‘மிஸ்டு கால்’ விட்டான்.

“எங்கே நிக்கறீங்க தம்பி?” திருவேங்கடத்தின் குரலின் தொனி சற்றே குறைந்திருந்தது.
“நீங்க சொன்ன மாதிரியே ஆஷா மெடிக்கல்ஸ¤க்கு எதிரேயிருக்கிற சந்துக்குள்ளே நுழைஞ்சிட்டேன்,” என்று பதிலளித்தான் கதிர்.
“அப்படியே நேரா வாங்க. ஒரு பால் பூத் வரும். வலது பக்கம் திரும்புங்க. ஸ்ரீமான் அப்பார்ட்மெண்ட்ஸ¤ன்னு ஒரு எல்லோ கலர் பில்டிங்க் வரும். வாசல்லே ஒரு வெள்ளைக்கலர் மாருதி ஆல்டோ நின்னுக்கிட்டிருக்கும்.
சின்னக்கதவு திறந்தேயிருக்கும். நேரா உள்ளே வந்து, படி வழியா ரெண்டாவது மாடிக்கு வாங்க. கதவுலே கதக்களி பொம்மை தொங்கிட்டிருக்கும். மேலே ‘அம்மே நாராயணா பத்ரே நாராயணா’ந்னு போர்ட் இருக்கும். கதவு சும்மாத் தான் சாத்தியிருக்கு.

See also  புண்டை அரிப்பில் வெந்து நொந்துபோய் - அம்மா - Tamil Kamakathaikal-amma magan sex story

தள்ளிட்டு உள்ளே வாங்க!”
சென்னைக்கு வந்த பிறகு முதல் முறையாக கதிருக்கு சற்று பதட்டமேற்பட்டது. ஸ்ரீமான்
அப்பார்ட்மெண்ட்ஸை நெருங்க நெருங்க அவனது இதயம் ‘திக் திக்’கென்று அடித்துக் கொள்ளத்
தொடங்கியது. வாசலில் மாருதி ஆல்டோ நின்று கொண்டிருந்தது. சிறிய வாசல் திறந்திருந்தது. அங்கே கையில் குறிக்கோளின்றி ஒரு குச்சியுடன் அமர்ந்திருந்த அந்த ‘வாட்ச்மேன்’, கதிர் உள்ளே நுழைந்து மாடிப்படிகளில் ஏறுவதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. வாழ்க சென்னை!
இரண்டாவது மாடியை அடைந்ததும், படிக்கட்டுக்கு நேராகவே ‘கதக்களி’ வரவேற்றது! வாசலில் ஸ்டிக்கர் கோலத்தில் மலையாளத்தில் என்னென்னமோ எழுதியிருந்தது. கதவை லேசாக கதிர் தொட்டுத் தள்ளியதுமே,

அது ‘பொசுக்’கென்று திறந்து கொண்டது.உள்ளே நுழைந்ததும் சாம்பிராணி வாசனை நாசியைத் தாக்கியது. ஹாலுக்குப் போகும் வழியின் இரண்டு பக்கங்களிலும் ஒரு ஏழெட்டு ஜோடி செருப்புக்கள் தாறுமாறாகக் கிடந்தன. ஹாலுக்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பெனாரஸ் கம்பளத்தில் ஒரு பாமரேனியன் நாய்
நகத்தைப் பறாண்டிக்கொண்டிருந்தது. ஹாலில் திருவேங்கடமும், அவனுக்கு நேர் எதிர் சோ·பாவில் பஞ்சு போல தலை நரைத்த ஒரு மலையாளிப் பாட்டியும் அமர்ந்தபடி, அவனை வரவேற்பது போல புன்னகைத்துக் கொண்டிருந்தனர்.
திருவேங்கடம் கதிரை அந்தப் பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“நான் சொன்னது இவரைப் பத்தித் தான்!”
கதிர் போனால் போகிறது என்பது போல அவளை நோக்கிப் புன்னகைத்தான்.
அந்த வீடும், அங்கே காணப்பட்ட பொருள்களும், அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த
புத்தங்கங்களையும் பார்த்தால்,

அங்கே இப்படிப்பட்ட சங்கதிகள் நடக்குமென்று, ஷெர்லாக் ஹோம்சே வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தாலும் கண்டு பிடிக்க முடியாது போலத் தோன்றியது.
“தண்ணி கொண்டு வர சொல்லட்டுமா?” பாட்டி கேட்டாள்.
உள்ளபடியே கதிருக்கு நாக்கு வறண்டு போய்த் தானிருந்தது. அது தாகத்தினாலா அல்லது பயத்தினாலா என்று தான் புரியவில்லை.
“ஆமாங்க..தண்ணி வேணும்,” என்றபடி கர்ச்சீப்படி எடுத்து நெற்றியில் பூக்கத் தொடங்கியிருந்த வியர்வை மொட்டுக்களைத் துடைத்தான்.
“ஏடீ ப்ரேமி,” பாட்டி குரல் கொடுத்தாள்.”வெள்ளம் எடுத்தோண்டு வா!”
அடுத்த நிமிடமே தழையத் தழையப் பாவாடை கட்டிக்கொண்டு, அலையலையாய் சுருண்டிருந்த அடர்ந்தமயிற்றை முன்னிருந்து பின் நோக்கியபடி அழுத்தி சீவியபடி, பின்பக்கம் கொக்கிகள் வைத்திருந்த சட்டையை அணிந்தபடி, மாநிறத்திலிருந்த முகத்தில் பாதி ஷேவிங்க் ப்ளேடு அளவுக்கு சந்தனப்பொட்டுடன் ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளம்பெண் வந்தாள் – கையில் தண்ணீர்த் தம்ளர்களை ஏந்திய ட்ரேயை
சுமந்தபடி.

‘அட, இது கூட நல்லாத் தானிருக்கு’ என்று கதிர் எண்ணிக்கொண்டான்.
தண்ணிரை அவசர அவசரமாகக் குடித்துவிட்டு, திருவேங்கடத்தை நோக்கி ‘அடுத்தது என்ன?’ என்பது போலக் கதிர் பார்த்தான்.
“வந்திட்டேயிருக்கா,” என்றான் திருவேங்கடம்.”ஆற்காட் ரோடிலே செமையான ட்ராப்·பிக்கப்பாம் இன்னிக்கு.”
“உள்ளே கூட்டிட்டுப் போடா,” என்று பாட்டி திருவேங்கடத்துக்கு அறிவுறுத்த, கதிர் எழுந்து திருவேங்கடம் சென்ற திசையில் அவன் பின்னாலேயே சென்றான்.
அந்தப் படுக்கைஅறையைப் பார்த்து கதிர் உள்ளபடியே விக்கித்துப் போனான்.

See also  அக்கா – தம்பி தகாத உறவு கதை - Tamil Kamakathaikal

கிட்டத்தட்ட அவன் தங்கியிருந்த ஹோட்டலின் அறையைப் போல அத்தனை செழிப்பாக அது காணப்பட்டது.
“உட்காருங்க,” என்றான் திருவேங்கடம். அவன் சொல்வதற்கு முன்னாலேயே கதிர் உட்கார்ந்திருந்தான்.
“தம்பி, உங்க அயிட்டம் வந்திட்டேயிருக்கு. இருந்தாலும், நம்ம கிட்டே இருக்கிற எல்லா ‘பீஸையும்’ ஒரு தடவை நீங்களே பார்த்திடுங்க,” என்றபடி, கதிரைப் பேசக்கூட விடாமல், பக்கத்து அறைக்கு ஓடி சென்றவன்,
ஓரிரு நிமிடங்களில் மூன்று பெண்களோடு திரும்பி வந்தான்.
“தம்பி..இவங்கள்ளாம் லேட்டஸ்டா லைனுக்கு வந்தவங்க,” என்றபடி திருவேங்கடம் திரும்பி அவர்களைப்
பார்த்து,”அட, உள்ளே இன்னும் பக்கத்திலே வாங்களேண்டி,” என்று இறைந்தான்.
“இதோ பாருங்க, இவ இருக்காளே அ…….ஹாஸ்பிட்டல்லே நர்ஸா வேலை பார்க்கிறா..மாசத்துக்கு நாலு அல்லது அஞ்சு கஸ்டமர் தான். வெரி ஸ்பேரிங்க்லி யூஸ்ட்!”
அந்தப்பெண் கதிரைப் பார்த்து சிரித்தாள். கன்னத்தில் குழி விழுந்தது. பார்த்தால் நர்சிங்க் டிப்ளமா முடிப்பதற்கு முன்னாலேயே முடிந்து போயிருந்தவள் போலத் தெரிந்தாள்.
“இவளைத் தெரியுதா? கோ….சீரியல்லே ரெண்டு மூணு எப்பிசோடிலே வந்திருக்கா..லைனுக்கு வந்து ரெண்டு மாசம் தானாச்சு.”
கதிருக்கு அவளைப் பார்த்தால் ஒரு பெரிய ‘மெகா சீரியலையே’ முடித்து விட்டவள் போலிருந்தது.
“இது தான் லேட்டஸ்ட்!

Hits: 4898

1 thought on “கீதா எனது அபிமான நடிகை”

  1. Pingback: கீதா எனது அபிமான நடிகை - 2 - Kamaveri Stories

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!