=

பணம் சம்பாதிக்க எளிய முறை

பணம் சம்பாதிக்க எளிய முறை – உங்கள் வங்கிக் கணக்கில் வருடத்திற்கு வெறும் 5 விழுக்காடு கீழ் மட்டுமே வட்டி உடன் சும்மா இருக்கும் பணத்தை உங்களால்  கீழ் கொடுக்கப்பட்டுள்ள முறைகளை பயன்படுத்தி அந்தப் பணத்தை பலமடங்கு விரிவுபடுத்த முடியும்.

அதாவது ,

வங்கிக் கணக்கில் நீங்கள் வைத்திருக்கும்  10,000 ரூபாய்க்கு வட்டி 6 விழுக்காடு என்றால் உங்களுக்கு கிடைப்பது வெறும் 600 ரூபாய் மட்டுமே,  மாதமல்ல வருடத்திற்கு  ஆனால் கீழே   கூறப்பட்டிருக்கும் முறைகளை நீங்கள் பின்பற்றினால் இந்த பத்தாயிரம் ரூபாய் ஒரு வருடத்தில் 30 விழுக்காட்டிற்கு மேல் உங்களால் பெருக்க முடியும் அதுமட்டுமின்றி உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது  நூற்றுக்கு மேற்பட்ட விழுக்காடு வருவாயையும் உங்களால் எதிர்பார்க்கலாம். 

 உங்களிடம் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் தான்  இருக்க வேண்டுமென்று அல்ல  உங்கள் நிதி நிலைமையைப் பொறுத்து உங்கள் முதலீடு அமைந்தாலே போதும் 100 ரூபாய் முதல் ஒரு லட்சம் ஒரு கோடி வரைக்கும் உங்களால்  முதலீடாக இட முடியும்.

பங்குச் சந்தை

பங்குச்சந்தையை என்னவென்று எளிமையாகக் கூற வேண்டும் என்றால் ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவரிடமிருந்து வாங்கி அதை நீங்கள் வேறொருவரிடம் விற்பது, 

 அதாவது

வேதாந்தா நிறுவனத்தின் பங்கு இரண்டு மாதத்திற்கு முன்பு அதன் விலை 170 ஆக இருந்தது ஆனால் தற்போது அந்த பங்கின் விலை 270 ஆக உள்ளது,

ஒருவேளை நீங்கள் வேதாந்தா நிறுவனத்தின் பங்கில் 100 பங்குகளை 170 ரூபாய்க்கு வாங்கி இருந்தாள் மொத்தம் 17 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டிருக்கும் இப்போது அந்த பங்குகளை உங்களால் 270 ரூபாய்க்கு   விற்று இருந்தால் உங்களுக்கு 27,000 ரூபாய் கிடைத்திருக்கும் இதன் மூலமாக உங்களுக்கு ஒரு பங்குக்கு 100 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும். 

இதில் நீங்கள் செய்ய வேண்டியவை சரியான பங்குகளை தேர்ந்தெடுப்பது

 இதற்கான வழிமுறைகள் யூட்யூபில் இலவசமாக உள்ளன உங்களால் எளிதில் இதை கற்றுக் கொள்ள முடியும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் OPEN ACCOUNT

மியூச்சுவல் ஃபண்ட்

இதுவும் பங்குச்சந்தை போலவே தான் ஆனால் உங்கள் பணத்தை உங்களுக்குப் பதிலாக Fund managers அந்தப் பணத்தை உரிய பங்குகளிலும், கவர்மெண்ட் பாண்டு  போன்றவைகளில் முதலீடு செய்வார் அதன்மூலம் வரும் வருவாய் உங்களுக்கு அளிப்பார்கள்,  இந்த முறையில் நீங்கள் நேரடியாக பங்குச்சந்தையில் முதல் இடுவது போல் வருவாய் வராது ஆனால்  வங்கிகளை விட அதிகமான வருவாய் உங்களுக்கு கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் OPEN ACCOUNT

பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்ட்இல்  முதலீடு செய்வது  எப்படி ?

இதற்கு உங்களிடம் டி மார்ட் மற்றும் டிரேடிங் அக்கவுண்ட் இருக்க வேண்டும், முந்தைய காலகட்டங்களில் இந்த அக்கவுண்ட் திறப்பது என்பது மிகவும் கடினம் ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பல நிறுவனங்கள் இந்த முறையை எளிமை படுத்தியுள்ளனர்  அதில் முக்கியமான ஒரு நிறுவனம் தான் UPSTOX .

UPSTOX மூலமாக உங்களால் பங்குச் சந்தை  மியூச்சுவல் ஃபண்ட் போன்ற இடங்களில் எளிமையாக முதலீடு செய்ய முடியும், 

Upstox  மூலமாக

  • Stocks 
  • Mutual Funds
  • Digital Gold
  • IPOs
  • Future & Options

போன்றவைகளில் முதலீடு செய்யலாம். 

 கீழ் கொடுக்கப்பட்டுள்ள  லிங்கில் கிளிக்  செய்து upstox அக்கவுண்ட் திறக்கவும்.

DOCUMENTS TO OPEN ACCOUNT

AADHAAR CARD (with phone no linked)

PAN CARD

BANK PASSBOOK OR BANK STATEMENT

ONE TIME ACCOUNT OPENING FEE (150 to 300)

ithu government regulated athanala inta documents Tax ahka submit panita ahkanum – vera dubts irutha [email protected] ku mail panunka

OPEN ACCOUNT NOW

inta link moolama account open pana unkalukku extra benefits enka side la irunthu kidaikkum

  • Stock market ah pathi neega purichikurathukana ela help um videos and book moolama tharuvom
  • free ebooks (2000rs worth)
  • premium what’s app group ( monthly 3 to 5 best stock analyse ) – (1500 rs per month Worth for Free)
  • account neega open panatume unkukku nanga mail pani matta vivarankala soiluvom.

OPEN ACCOUNT NOW

easy way to earn money in tamil , Stock market in tamil

Hits: 1116

error: Content is protected !!